வியாழன், 1 ஜூலை, 2010

ஆல் இன் ஆல் அழகுராசாவிர்க்கு பதில் இது...!

என்னமோ நபிகள் நாயகம் மட்டும்தான் குஜிலிகளுடன் கும்மாளமிட்டார் என எள்ளி நகயாடியிருக்கிறார் அழகு..! அது பொய் என்ற கருத்துக்கு நான் போகவில்லை...!

ஆம் உண்மையே...மனிதனாக பிறந்த எவருக்கும் வரும் இச்சைகளே அவருக்கும் வந்திருக்கிறது...! இறை தூதர் என்றாலும் மனிதனாக பிறந்து மாண்டு போனவர் தான் அவர்.

மாறாக பத்து கைகளுடன் பத்து கால்களுடன் தோற்றம் கொடுக்கும் கிராபிக்ஸ் வேலை எல்லாம் அவர் காண்பிக்கவில்லை..! பிறந்த குழந்தையாக அண்ட சராசரங்களை பொக்கை வாயில் காண்பிக்கவில்லை...!

கிருஷ்ணன் என்ற அந்த கடவுள் பாத்திரம் போல் பெண் வெறி பிடித்து ஆடவில்லை..! பார்த்த பெண்களை எல்லாம் கட்டிலில் வீழ்த்தும் திறைமை அவருக்கு இருந்ததில்லை...

மாடு மேய்க்கும் அந்த கிர்ஷ்ணனுக்கு காம சூத்திர நூல் கைக்கு கிடைத்ததோ என்னவோ....பல வித கோணங்களில் ஒரே சமயத்தில் பல பெண்களை புணர்கிறான்..! (ஆதாரமாக உள்ள ஓவியங்கள் கோழிகோடு அரண்மனையில் உள்ளது... 1970 வரை அது மக்களின் பார்வைக்கு விடப் படவில்லை என்பது அங்குள்ள அறிவிப்பு பலகயிலிருந்தே தெரிகிறது..)

குளத்தில் நீராடிக்கொடிருக்கும் பெண்களின் ஆடைகளை திருடிக் கொண்டு அவர்களை நிர்வாணமாக ரசிக்கிறான் இந்த குஜால் பார்டி....! இவன் விளையாடி விட்டு போன பெண்களை மணந்த அந்த புன்னியவான்கலேல்லாம் புலம்பியிருப்பார்கள் இந்த அயோக்கியன் ஆணுறுப்பில் அடி பட்டு சாக வேண்டுமென்று...! அவன் தான் வானத்தில் இருந்து குதித்தவனாயிற்றே....கடைசி வரைக்கும் அவன் வேலைகளை செய்வனே செய்து கொண்டிருக்கிறான்.....இஸ்லாமில் நபிகள் பற்றி சொன்னதை போலதான் கீதையிலும் சொல்கிறார்கள் இவன் (கிருஷ்ணன் ) ஒரு தீராத விளாயாட்டு பிள்ளை என்று...!

இரண்டு மனைவிகள் மற்றும் கள்ள உறவுகளில் பல பெண்கள் என்று ஆரியர்கள் பெண்களை எவ்வாறு அடிமை படுத்த வேண்டும்...எப்படி கள்ள உறவு கொள்ள வேண்டும் என்று பாடம் வேறு கூறி செல்கிறான்....! அதனால் தான் என்னவோ வெறித்தனமாக வழிபடுகிறார்கள் இந்த காமுகனை ஆரிய தேசத்தில்(வட இந்தியா)

இறுதியாக எவனும் இங்கு போற்றும்படி இல்லை....இங்கே அவனவன் செய்த விளயாட்டுதனங்களை ஒப்பிட்டு மட்டுமே பார்க்கலாம்....அப்படி பார்க்கையில் நபிகளை விட குஜால் பேர்வழி, இந்த காமக் கடவுள் கிருஷ்ணன்..!

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

ஐயோ.... லெமூரியன் உலக அதிசயமெல்லாம் நடக்குதுன்னு சொல்லுவாங்களே.அதில ஒண்ணுதான் அடுத்த நாளே இன்னொரு பதிவு வந்தது.

அதுசரி...ஏன் பழசையெல்லாம் கிளறிப் பாக்கிறீங்க.என்ன ஆச்சு !எல்லாமே நாத்தம்தான்.கேட்டாச் சொல்லுவாங்க அதில நீதி இருக்குன்னு.நல்லா வாங்கிக் கட்டப்போறீங்க.
அது மட்டும் உண்மை.

லெமூரியன்... சொன்னது…

ஹா ஹா ஹா....அதிசயமெல்லாம் இல்லபா....!

இப்போ நேரம் கிடைக்குது...அதைவிட சும்மா போறன்வங்க மேல சேர வாரி இறைக்கிறது என்ன நியாயம்....

அவங்க யாரும் எங்க கடவுள் மட்டும் தான் உண்மையானவர் நு பிரசாரம் செய்யல....அவங்க பாட்டுக்கு தனிய அவங்க வழில போயிற்றுக்காங்க(இசுலாம்)

இங்க நமக்குள்ளே ஆயிரம் அசிங்கம் தேங்கி கிடக்கும் போது எதுக்கு அடுத்தவனை கிளறி பாக்கணும்.....

இதுல வாங்கி கட்டிக்க என்ன இருக்கு ???? :-) :-)

அப்படியே இருந்தாலும் ஹேமா நு ஒரு சப்தம் குடுத்த ஓடி வரமாடீங்க????? :-) :-)

"ராஜா" சொன்னது…

ஏன் இந்த கோல வெறி ... இந்த விசயத்துல நீங்க இளைய தளபதிய பண்ணுங்க.. சாக்கட முன்னாடி எல்லாம் பேசாதீங்க.... சாக்கட உங்க மேலதான் தெறிக்கும்

காமராஜ் சொன்னது…

அன்புத்தம்பி. திரும்ப வந்தது ரொம்ப சந்தோசமா இருக்கு. ஆனா வேகமா இருக்கு. தொடந்து எழுதுங்கள்.

லெமூரியன்... சொன்னது…

வாங்க ராஜா....கோல வெறிலாம் இல்லைங்க.....சும்மா போறவங்கள புடிச்சி சொறண்டுனா என்ன அர்த்தம்??? அவங்க யாரும் அவர் தேவ லோகத்துல இருந்து குதிச்சாருனு சொல்லல.....

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் அண்ணா...! சுகம்தானே??
உங்களைதான் எதிர்பார்த்தேன் :-) :-)
நன்றி அண்ணா...!