ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

வீரத் தாய்..!

மரணம் என்பது முற்றுப் புள்ளியல்ல ...!
ஒவ்வொரு மரணத்திற்கு பின்பும் ஒரு
விதை விதைக்கப் படுகிறது....
அது தளிர்த்து செழித்தோங்க
முடிந்த அளவு நமது பங்கினை ஆற்றிட
வேண்டுகிறேன்..!

மாவீரன் வேலுப் பிள்ளை பிரபாகரன் தாயார்
பார்வதி அம்மா இப்பூவுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்..!
அவருக்கான எனது அஞ்சலிகள்...!

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

what may considered as the end may be a start of the new beginning.
gautam u inspired me

ஹேமா சொன்னது…

லெமூரியன் எப்பிடி இருக்கீங்க சுகம்தானே !

4 பதிவுகளையும் ஒன்றாக இப்போதுதான் வாசித்தேன்.நீங்க அடிக்கடி பதிவு போடறதில்லன்னு ஒரு நம்பிக்கைதான் இந்தப்பக்கம் வாறதில்ல.உங்க ஸ்டைல் பதிவுகள் வெளிப்படையான உங்கள் வார்த்தைகள் எப்பவும்போல பதிவின் மெருகூட்டல் !

பார்வதி அம்மாவின் பதிவு மீண்டும் ஒருமுறை பெருமூச்சுவிட வைத்தது !

superlinks சொன்னது…

உங்களுக்கு இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

நன்றி

பெயரில்லா சொன்னது…

gautam...........