செவ்வாய், 27 அக்டோபர், 2009

அனைவருக்கும் வணக்கம்

நான் புதிதாக வலைப் பதிவு கணக்கைத் தொடங்கி உள்ளேன்..இதற்க்கு முன்பு பல பதிவர்களின் பதிவிற்கு பின்னூட்டம் மட்டும் இட்டு வந்துள்ளேன்....ஓரளவிற்கு பதிவுலகம் சார்ந்த பரிட்சயம் ஆனா பிறகு வலைப் பதிவராகலாம் என்ற எண்ணத்திற்கு இன்று செயல் வடிவம் கொடுத்துள்ளேன்...பதிவுலகத்தில் உள்ள ஆன்றோர்கள் மற்றும் சான்றோர்கள்....இந்த இளையவனை பதிவராக ஏற்றுக்கொண்டு ஆதரவளிக்க வேண்டும் என்று பணிவன்போடு வேண்டும் சக தமிழன்.
இவன்,
லெமூரியன்.

4 கருத்துகள்:

இளந்(இழந்த)தமிழன் சொன்னது…

வருக வருக............ உங்களை போல நானும் புதியவன்தான். உங்களுக்கு முதல் பின்னூட்டம் இட்டவன் என்ற பெருமை எனக்கே.....

lemurya சொன்னது…

வருகைக்கு மிக்க நன்றி தோழனே...! மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது...!

அன்புடன் மலிக்கா சொன்னது…

வருக வருகவே வலைப்பூகளின் வாசத்தை மென்மேலும் பரப்பவே
அன்போடு வரவேற்கிறோம்..

தொடர்ந்து தங்களின் நல்ல சிந்தனைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்..

முடிந்தால் சொல் சரிபார்ப்பை நீக்கிவிட்டால் நிறைய கருத்துரைகள் வரும். தோழமைக்களுக்கும் சிரமில்லாமல் இருக்கும்...

லெமூரியன் சொன்னது…

வருகை தந்தமைக்கு மிக்க நன்றி தோழர்..! நல்ல பதிவுகளை பகிர்ந்து கொள்ள முயல்வேன் கண்டிப்பாக........சொல் திருத்தியை நீக்கி விட்டேன் தோழர்...நட்ப்புடனும் என்றும் உங்கள் நட்பு வேண்டியும்.......
லெமூரியன்