tag:blogger.com,1999:blog-3306273449501991300.post2001527901554313935..comments2024-03-15T11:21:44.102-07:00Comments on லெமூரியன்...(வரையரைகளுக்கப்பார்ப்பட்டவன்): பேரிச்சை(DATES) = பேர்+இச்சை DATEலெமூரியன்...http://www.blogger.com/profile/15323938394091780862noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-3306273449501991300.post-2380599506632592302011-06-28T10:24:58.417-07:002011-06-28T10:24:58.417-07:00லெமூரியன் சுகம்தானே.நானும் நல்ல சுகம்.
போன வாரம் ...லெமூரியன் சுகம்தானே.நானும் நல்ல சுகம்.

போன வாரம் முழுதும் குழந்தைநிலாவில் (நீங்க அங்க வாறதில்ல )தமிழ்மண நட்சத்திரப் பதிவுகள்,3 நாள் பரீஸ் பயணம்.
கொஞ்சம் ஓய்வெடுப்போமெனச் சும்மாதான் உங்கள் தளம் வந்தேன்.
நிறையவே எழுதியிருக்கிறமாதிரி இருக்கு.இபோதான் முதல் பதிவு
வாசித்தேன் !

ம்ம்ம்...காதல்.உங்களின் இந்தப் பதிவைப் பார்த்தால் விளையாட்டாகக் காதலிப்பீர்களா இல்லை மனதில் ஆழமாகக் காதலிப்பீர்களா என்கிற சந்தேகம் எனக்கு.விளையாட்டாகக் காதலித்தால் மனதில் வேதனை இருக்காது.தொலைந்த காதலை திரும்பவும் தேட வராது.ஆழமாகக் காதலித்தால் இன்னொரு காதல் உடனடியாக வராது.இதில் நீங்கள் எந்தமாதிரியென்று நிதானிக்கமுடியவில்லை !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3306273449501991300.post-88053727330348399662011-02-23T05:52:34.376-08:002011-02-23T05:52:34.376-08:00gautam yet another classic ......gautam yet another classic ......Anonymousnoreply@blogger.com